CMRD வலைப்பதிவுCMRD வலைப்பதிவு என்பது சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் கண்டுபிடிப்புகள் மற்றும் அவதானிப்புகளை விரைவாக வழங்குவதற்கான ஒரு தளமாகும். இவை கல்வியாளர்கள், கொள்கை வடிவமைப்பாளர்கள், நிகழ்ச்சி அதிகாரிகள், மாணவர்கள் போன்ற பரந்த பார்வையாளர்களுக்கு ஆய்வின் சான்றுகளை அடிப்படையாகக் கொண்ட சுருக்கங்களை அறிவு ரீதியில் சுவாரஸ்யமான அல்லது தனித்துவமான அம்சமாக வழங்குவதற்கு ஊக்குவிக்கின்றன. எழுதப்பட்ட ஆவணங்கள் ஆய்வுகளில் ஈடுபட்டிக்கும் அறிஞர்களால் பங்களிப்பு செய்யப்பட்டு பின்னர் CMRD நிர்வாகத்தால் மதிப்பாய்வு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்படும். CMRD வலைப்பதிவுகளின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
|