ஆய்வு பங்காளர்கள்

CMRD தன்னைப் போன்ற ஒருமித்த எண்ணம் கொண்ட கூட்டணி அமைப்புக்களை குறிப்பாக தென்னாசிய பிராந்தியத்தில் CMRD நாடுகிறது. CMRD குறிப்பாக தெற்காசிய பிராந்தியத்தில் ஒத்த எண்ணம் கொண்ட அமைப்புகளுடன் கூட்டணிகளை தீவிரமாக நாடுகிறது. ஒவ்வொரு நிறுவனத்திற்கும் வேறுபட்ட நிபுணத்துவம் உள்ளது என்பதுடன் நாம் ஒன்றினைவதனூடாக ஆழமான தாக்கத்தை ஏற்படுத்த முடிகிறது என்பது எங்கள் நம்பிக்கை. ஒத்துழைப்பில் ஆர்வமுள்ள அமைப்புக்கள் எங்களை நேரடியாக தொடர்பு கொள்ளலாம். CMRD இன் தற்போதைய பங்காளர்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளனர்.
 1. Brookings Institution - புரூகிங் நிறுவனம்(Brookings)

 2. World Bank - உலக வங்கி (IBRD)

 3. Asia Pacific Refugee Rights Network - ஆசிய பசிபிக் அகதி உரிமை வலை அமைப்பு(APRRN)

 4. University of Sussex - சஸக்ஸ் பல்கலைகழகம்(UoS)

 5. Northwestern University -அமெரிக்காவின் வடமேற்கு பல்கலைகழகம் (link)

 6. Economic and Social Research Council - பொருளாதார மற்றும் சமூக ஆராய்ச்சி மையம் (ESRC)

 7. Arts and Humanities Research Council - கலை மற்றும் மனிதநேய ஆராய்ச்சி மையம்(AHRC)

 8. Royal Geographical Society - ரோயல் புவியியல் மையம் (RGS)

 9. Global Challenges Research Fund (GCRF)

 10. Peace Research Institute Oslo (PRIO)

 11. Climate Change and Urban Violence Network (CCUVN)

 12. SEVANATHA Urban Resource Centre (SEVANATHA)

 13. Queen Mary University of London (QMUL)

 14. The British Academy (BA)

 15. Queen Mary University of London (QMUL)

 16. The British Academy (BA)

 17. University of Nottingham (UoN)

 18. School of Oriental and African Studies (SOAS)