நிறைவுப்பெற்ற செயற்திட்டங்கள்

  1. தனேஷ் ஜயதிலக, கோப்பாலப்பிள்ளை அமிர்தலிங்கம் சுனேத்ரா பெரேரா , மஹாலிங்கம் விஜேந்திரன், அசேல எகணாயக்க (2015) கொழும்பு பெருநகர் அபிவிருத்தி திட்டம் - வெள்ள இழப்பு வீட்டுக் கருத்தாய்வுத் திட்டம். இவ் ஆய்விற்கு உலக வங்கியினால் நிதியுதவி அளிக்கப்பட்டது.

  2. ரன்மினி விதானகமகே, எம்.எம் அலிகான், தனேஷ் ஜயதிலக, ரஜித் லக்ஷ்மன் (2015) "காலநிலை மாற்றத்தினை அடிப்படையாக கொண்ட திட்டமிட்ட மீள்குடியமர்த்தல்; இலங்கை விடய ஆய்வு, சுனாமி மீள்குடியமர்த்தல் , அதன் செயன்முறை மற்றும் கற்றுக்கொண்ட பாடங்கள் தொடர்பான ஆய்வு. இவ் ஆய்விற்கு உள்நாட்டு இடப்பெயர்வு தொடர்பான ‘Brookings -LSE’ திட்டத்தினால் நிதி உதவி அளிக்கப்பட்டது.

    [ஆவணப் பதிவிறக்கத்திற்கு]

  3. தனேஷ் ஜயதிலக ,கோப்பாலப்பிள்ளை அமிர்தலிங்ககே (2014) இலங்கையின் வரதட்சணை முறைமையில் இடப்பெயர்வின் தாக்கம் பெண்களின் வாழ்வாதாரம் குடும்ப வாழ்வு மற்றும் சமூக பாரம்பரியங்களின் விளைவுகள் தொடர்பான ஆய்வு. இவ் ஆய்விற்கு உள்நாட்டு இடப்பெயர்வு தொடர்பான ‘Brookings -LSE’ திட்டத்தினால் நிதி உதவி அளிக்கப்பட்டது.

    [ஆவணப் பதிவிறக்கத்திற்கு]