எங்கள் குறிக்கோள்
இலங்கையின் அபிவிருத்தியுடன் தொடர்புடைய அனைத்து வகையான இடப்பெயர்வுகள் மற்றும் பிரச்சினைகளை கல்வியில் ஆய்வாக மேற்கொள்ளல்.
இடப்பெயர்வு மற்றும் அபிவிருத்திக்கு இடையிலான தொடர்பினை குறிப்பாக வறுமை குறைப்பு, வாழ்வதார மேம்பாடு மற்றும் பொருளாதார அபிவிருத்தி சார்ந்த அறிவு மற்றும் புரிந்துணர்வினைக் கட்டியெழுப்பல்.
அரசாங்கம் நன்கொடையாளர்கள், தொழிலாளர்கள், வர்த்தகர்கள் மற்றும் ஆய்வு சமூகத்தினர்களுக்கிடையில் கொள்கை மேம்பாட்டினை விருத்தி செய்வதற்கான ஆய்வு ஆதாரங்களை வழங்குதல் மற்றும் பகிர்தல்.
உள்நாட்டு மற்றும் சர்வதேச தொடர்பு வலையமைப்பினை பெறுவதன் ஊடாக ஆய்வாளர்களுக்கு தொழில்முறை தரத்திலான கற்கையினை மேற்கொள்வதற்கான ஒரு தளமாக செயல்படல்.
இடப்பெயர்வு மற்றும் அபிவிருத்தி தொடர்பான தனிநபர்கள் மற்றும் நிறுவனஙகளுக்கு இடையிலான திறன் மேம்பாட்டினை கட்டியெழுப்புவதற்கு உதவுதல்.