CMRD இணையத்தளத்திற்கு வரவேற்கிறோம்இலங்கையின் வறுமை மற்றும் பொருளாதார அபிவிருத்தி சூழலில், உள்நாட்டு மற்றும் சர்வதேச புலம்பெயர்வாளர்களின் வாழ்வு மற்றும் வாழ்வாதாரங்களைப் பாதிக்கும் கொள்கைகளை மேம்படுத்தல் தொடர்பான ஆய்வு ஆதாரங்களை வழங்க நாம் கடமைப்பட்டுள்ளோம். ஆய்வுகளைத் தவிர திறன் மேம்பாட்டு மற்றும் ஏனைய கொள்கைசார் நடவடிக்கைகளினூடாக கொள்கை விடயங்களிலும் தாக்கத்தினை ஏற்படுத்த விரும்புகின்றோம். |
இலங்கை ஏன் முக்கியமானது?பண்டையகால, காலனித்துவ மற்றும் சமீபத்திய வரலாறுகளில் இலங்கையின் அபிவிருத்தியானது புலம்பெயர்வுகளுடன் நெருங்கிய தொடர்பினை கொண்டுள்ளது. முப்பது வருட உள்நாட்டு யுத்தம், 2004 யில் ஏற்பட்ட சுனாமி மற்றும் பாரிய அபிவிருத்திகள் போன்றவற்றின் காரணமாக இலங்கை பலவந்த புலம்பெயர்வின் மையமாகக் காணப்படுகிறது. அண்மைய தசாப்தங்களில் உ ள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தொழில்வாய்ப்புகாக பாரியளவிலான புலம்பெயர்வு நகர்வுகளை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. CMRD இவ்வகையான தன்னிச்சையான மற்றும் தன்னிச்சையற்ற பிரச்சினைகள் மற்றும் அவைகளுடைய தேடல்கள் என்பனவற்றை அறிவு ரீதியாக இலங்கை மற்றும் உலகத்திற்கு முன்வைப்பதற்கான மையமாக CMRD காணப்படுகிறது. |
செய்தி மற்றும் நிகழ்வுகள்
சமீபத்திய வெளியீடுகள்
|